திருநெல்வேலி மாவட்டத்தின் சுற்று வட்டாரப்பகுதிகளில் பலர் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீர் மழை காரணமாக ஆங்காங்கே தேங்கிய நீரால் நோய்தொற்று பரவியதாக கூறப்படுகிறது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Discussion about this post