கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரம் அளவில் இருந்த நிலையில் திடீரென பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. கடந்த சில நாட்களாக ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த 4 வாரங்கள் மிகவும் முக்கியமான காலக்கட்டம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
Discussion about this post