தமிழகத்தில் பலர் உயிரைக் கொடுத்து நடத்திய மொழிப்போராட்டங்களால் ஆட்சியைப் பிடித்த தி.மு.க இன்று குடும்பச் சொத்தாக மாறிவிட்டது என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூரில், நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.
Discussion about this post