ஆளும் கட்சியின் பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கிலே ஸ்டாலின் செயல்படுவதாகவும், அதிமுக அரசுக்கு மக்கள் ஆதரவு பெருமளவு இருப்பதாகவும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் தனது வாக்கினை செலுத்திய அமைச்சர் இதனை தெரிவித்தார்.
Discussion about this post