Tag: Minister KC Karupanan

தமிழகத்தில் அதிகளவில் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளது -அமைச்சர் கே.சி.கருப்பணன்

தமிழகத்தில் அதிகளவில் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளது -அமைச்சர் கே.சி.கருப்பணன்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டதன் மூலம், தமிழகத்தில் அதிகளவில் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் பெயரை கெடுப்பதே ஸ்டாலினின் நோக்கம்- அமைச்சர் கே.சி.கருப்பணன்

ஆளும் கட்சியின் பெயரை கெடுப்பதே ஸ்டாலினின் நோக்கம்- அமைச்சர் கே.சி.கருப்பணன்

ஆளும் கட்சியின் பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கிலே ஸ்டாலின் செயல்படுவதாகவும், அதிமுக அரசுக்கு மக்கள் ஆதரவு பெருமளவு இருப்பதாகவும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். 

பவானி ஆற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கவில்லை-அமைச்சர் கே.சி.கருப்பணன்

பவானி ஆற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கவில்லை-அமைச்சர் கே.சி.கருப்பணன்

பவானி ஆற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கவில்லை என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist