ப.சிதம்பரம், நிதியமைச்சராக இருந்தபோது இந்தியாவின் பொருளாதாரம் பாதாளத்தில் இருந்ததாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொல்கத்தாவில் திமுகவிற்கு ஓட்டு வங்கி இருக்கிறதா என்றும், திரிணாமுல் காங்கிரசுக்கு தமிழகத்தில் ஓட்டு வங்கி உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
Discussion about this post