Tag: பொன்.ராதாகிருஷ்ணன்

அதிமுகவுடன் இணைந்து திமுக-காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்போம்: பொன்.ராதாகிருஷ்ணன்

அதிமுகவுடன் இணைந்து திமுக-காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்போம்: பொன்.ராதாகிருஷ்ணன்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்போம் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மும்மொழிக் கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது

மும்மொழிக் கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது

மும்மொழிக் கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். 

வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படவில்லை

வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படவில்லை

தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாக ஆதாரமின்றி பேசுவதா என மு.க.ஸ்டாலினுக்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும் : பொன் ராதாகிருஷ்ணன்

வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும் : பொன் ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தோவாளைப் பகுதியில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

தொகுதியை பற்றி ஏபிசிடி கூட தெரியாத கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் : பொன்.ராதாகிருஷ்ணன்

தொகுதியை பற்றி ஏபிசிடி கூட தெரியாத கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் : பொன்.ராதாகிருஷ்ணன்

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சூறாவளி பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் எந்த இடத்திலும் சூறாவளியை காணவில்லை என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். 

கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம்

கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம்

கன்னியாகுமரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

ஈரான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 மீனவர்கள் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

ஈரான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 மீனவர்கள் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

மத்திய அரசின் உதவியுடன் ஈரான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 மீனவர்கள் கன்னியாகுமரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்து நன்றி தெரிவித்தனர். 

தேர்தலுக்காக திமுக பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

தேர்தலுக்காக திமுக பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

தேர்தலுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களுடைய தேவைகளை பற்றி எச்.வசந்தகுமாருக்கு தெரியுமா?

மக்களுடைய தேவைகளை பற்றி எச்.வசந்தகுமாருக்கு தெரியுமா?

கன்னியாகுமரி வர்த்தக துறைமுகம் திட்டத்திற்கு ABCD கூட தெரியாத காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், எந்த நிலையிலும் துறைமுகம் அமைக்க விட மாட்டோம் என்பதற்கு வாக்கு அரசியலே காரணம் ...

குமரியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன் – பொன்.ராதாகிருஷ்ணன்

குமரியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன் – பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரியில் கடந்த 50 ஆண்டுகளில் செய்ய முடியாத பல்வேறு திட்டங்களை தான் நிறைவேற்றி உள்ளதாக குமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist