92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உலகப்புகழ் பெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, கோலாகலமாக நடைபெற்றது.

உலகளவில் சிறந்த திரைப்படங்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகளுக்கு, ஆண்டு தோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்நிலையில், 92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் சிவப்புக் கம்பள வரவேற்புடன் கோலாகலமாக தொடங்கியது. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான திரை நட்சத்திரங்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

Exit mobile version