Bank of Baroda 'Specialist Officers' பணிக்கு 913 காலியிடங்கள்

Bank of Baroda Bank-ல் ‘Specialist Officers’ பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 913 காலிப்பணியிடங்கள் கொண்ட இந்த பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். MBA, Law படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 25 முதல் 35 வரை

தேர்வு முறை:

Group Discussion
நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் : ரூ.600 SC/ST-ரூ.100

விண்ணப்பிப்பதற்கான  கடைசி நாள்: 26.12.2018

ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://ibpsonline.ibps.in/bobsplnov18/

Exit mobile version