கன்னியாகுமரியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 8 ஆயிரத்து 552 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பதற்றம் மிகுந்த வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்ட 208 வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ,மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே கூறியுள்ளார். மேலும், தேர்தல் தொடர்பாக புகார் அளிப்பதற்கு 1950 என்ற எண்ணை பயன்படுத்தலாம் என்றும் தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ள சிவிஜில் செயலி மூலமும் புகார் அளிக்கலாம் எனவும் அப்போது அவர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 8,552 ஊழியர்கள்- ஆட்சியர்
-
By Web Team
- Categories: செய்திகள், மாவட்டம்
- Tags: newsjnewsjtamilகன்னியாகுமரி
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023