விபத்துக்களையும் உயிர்சேதங்களையும் தவிர்க்கவே 8 வழிச்சாலை- முதலமைச்சர்

விபத்துக்களையும் உயிர்சேதங்களையும் தவிர்க்கவே 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது எனவும், 8 வழிச்சாலை அமைப்பது தமிழக அரசின் திட்டமல்ல எனவும் அது மத்திய அரசின் திட்டமே எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு வருவதற்கு காங்கிரசும், திமுகவுமே முழுக்காரணம் என கடுமையாக விமர்சித்தார்.

Exit mobile version