காவல்துறைக்கு 8 ஆயிரத்து 84 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சட்டப்பேரவையில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், காவல்துறைக்கு 8 ஆயிரத்து 84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ஆயிரத்து 170 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கைவினை மற்றும் கதர் துறைக்கு 211 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தொழில்துறைக்கு 2 ஆயிரத்து 747 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்ப்டடுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version