நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105 வது பிரிவின் கீழ் சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், 2013 ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105 வது பிரிவு செல்லும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. கருத்து கேட்புக்கு விலக்கு அளிக்கும் சட்டப்பிரிவு 105, அரசியல் சட்டத்துக்கு எதிரானது அல்ல என்பதும் நீதிமன்றத்தின் கருத்து. எனவே நிலம் கையகப்படுத்த கருத்து கேட்கத் தேவையில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை – உயர் நீதிமன்றம்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: 8 வழிச்சாலை திட்டம்சென்னை உயர் நீதிமன்றம்நிலம் கையகப்படுத்த தடை
Related Content
நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை - உயர்நீதிமன்றம்
By
Web Team
September 18, 2020
அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க தனிப்பிரிவை ஏன் தொடங்க கூடாது?
By
Web Team
February 8, 2020
அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
By
Web Team
August 16, 2019
சன் குழுமத்திற்கு சொந்தமான கல் கேபிள்ஸ் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் கெடு
By
Web Team
July 27, 2019
குடியரசு தலைவரின் அதிகாரம் குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு
By
Web Team
July 25, 2019