உதகை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தின் பொன் விழா கொண்டாட்டம்

உதகை அருகே தும்மனட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் 50வது ஆண்டு பொன் விழா நடைபெற்றது

இதில் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க தலைவரும், மாவட்ட அதிமுக இளைஞர் அணி செயலாளருமான கப்பச்சி வினோத், ஜோகி கவுடரின் புகைபடத்தினை திறந்து வைத்தார். ஜோகி கவுடர் சுகாதர நிலையத்திற்காக தனது வீட்டையும், இடத்தையும் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் ஜோகி கவுடரின் குடும்பத்தார்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Exit mobile version