இந்தியா – நியூசிலாந்து இடையேயான 4 வது ஒரு நாள் போட்டி டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது
முன்னதாக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 4வது ஒருநாள் போட்டி, செடான் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7.30க்கு தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதன்படி இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கி உள்ளனர். இன்றைய போட்டியில் விராட் கோக்லி மற்றும் தோனி விளையாடவில்லை.