தெலுங்கானா சட்டமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பெற்றுக்கொண்டது. இதையடுத்து அது தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுடன் தெலுங்கானாவையும் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை தேர்தல் ஆணையம் ஆராய உள்ளது. இதையடுத்து, தேர்தல் தொடர்பாக அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மாநிலங்களில் வரும் ஜனவரியில் சட்டமன்ற தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
4 மாநில சட்டமன்றத் தேர்தல்! இன்று முக்கிய முடிவு!
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: ஆலோசனைஇந்திய தலைமை தேர்தல் ஆணையம்
Related Content
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய மனு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி
By
Web Team
September 25, 2020
காலியான 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 5-ம் தேர்தல்: தேர்தல் ஆணையம்
By
Web Team
June 16, 2019
மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்ந்த தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்: பாஜக
By
Web Team
May 20, 2019
மேற்கு வங்கத்தில் ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
By
Web Team
May 16, 2019
வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை
By
Web Team
May 13, 2019