3 அரசு மருத்துவக் கல்லூரிகளை நவீனப்படுத்த ரூ.400 கோடி நிதி ஒத்துக்கீடு

தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளை விரிவாக்கம் செய்து நவீனப்படுத்த 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் வழங்கப்படுவதால், அரசு மருத்துவமனைகளை நாடி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளை மேலும் நவீனப்படுத்த, தமிழக அரசு முடிவு செய்து ஜப்பான் பன்னாட்டு கூட்டு முகமையின் மூலம் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையினை மேம்படுத்த தமிழக அரசு முடி

Exit mobile version