வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் 245 ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக பாலாற்றின் நடுப்பகுதியில் மிக பெரிய அளவிலான அரக்கனின் உருவம் மணலால் செய்யபட்டு இருந்தது. காலை முதல் வாணியம்பாடி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலாவந்த அம்மன் மாலையில் அரக்கனை சூறையாடும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழாவில் சுமார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Discussion about this post