24 மணி நேரம் நூல்களை தொடர்ந்து வாசித்து உலக சாதனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, 6ம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவர்கள் 80 பேர் 24 மணி நேரம் , இடைவெளியும் இல்லாமல் சங்ககால இலக்கியம் முதல் கலை இலக்கியம் கவிதை கட்டுரை என பல்வேறு வகையான நூல்களை தொடர்ந்து வாசித்து உலக சாதனை படைத்தனர்.

உலக சாதனை படைத்த மாணவர்களுக்கு டிஎஸ்பி அருண் மற்றும் காரைக்குடி வட்டாச்சியர் பாலாஜி ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்

Exit mobile version