2020ஆம் ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது.

2020ஆம் ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள் மற்றும் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

Exit mobile version