கடலூர் அருகே பழமையான இரண்டு கோவில் கற் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். சிதம்பரத்தில் உள்ள இளமையாக்கினார் கோயிலில், கடந்த 6 ஆம் தேதி சோமன மண்டபத்தின் ரிஷி கோபுரத்தில் இருந்த சுமார் முக்கால் அடி உயரம் கொண்ட கருங்கல்லாலான திருநீலகண்டன் மற்றும் ரத்தினா சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். தமிழக கோயில்களும், சிலைகளும் பாதுகாக்கப்பட்டு வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் தம்பட்டம் அடித்த கொள்கிறார். ஆனால் காணமல் கற்சிலைகள் குறித்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை கூறும் பொதுமக்கள் இதுதான் கோயில் சிலைகளை பாதுகாக்கும் லட்சணமாக என கேள்வி எழுப்புகின்றனர்.
பழமையான 2 கோவில் கல் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர் !
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: 2 ancientcudaloreidols have beenmiscreantsstolen bytemple stone
Related Content
நாடாளுமன்றத் தேர்தலில் விடியா அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் !
By
Web team
February 15, 2023
எட்டு கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை !
By
Web team
February 11, 2023
கடும் பனிமூட்டம்..விடியலை காணாத வீதிகள்!
By
Web team
February 8, 2023
அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!
By
Web team
February 4, 2023
ஒருமையில் பேசிய துணை வட்டார அலுவலர்!
By
Web team
February 3, 2023