"2.0" படத்தின் பாடல் வரிகள் வெளியீடு

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள படம் “2.0”. இந்த படத்தில் கதா நாயகனாக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் போன்ற பிரபலங்கள் நடித்து உள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். துபாயில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் “2.0” படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இரண்டு பாடல்களுக்கான பாடல் வரிகள் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.  இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

 

 நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் டீசர் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version