12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளியீடு

 தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில்,  நாளை அல்லது நாளை மறுநாள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விவரங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. ஜூலை 31-ம் தேதிக்குள் மதிப்பெண் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 
Exit mobile version