கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட 120 கிலோ வெடி மருந்துகள் அழிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 120 கிலோ வெடி மருத்துகள் அழிக்கப்பட்டது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீடு உள்பட இரண்டு இடங்களில் 120 கிலோ வெடி மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து ஆய்வுக்கு பின் ரகசியமாக வெடிமருந்துகளை எடுத்துச்சென்று வாரப்பட்டி கந்தபாளையத்தில் உள்ள தனியார் வெடி மருந்து குடோனில் என்.ஐ ஏ அதிகாரிகள் அழித்தனர்.

YouTube video player

Exit mobile version