12ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம்

அனைத்து வகுப்புகளுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு மாணவர்களிடம் சென்றடையும் வகையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டம் டிசம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என அவர் கூறினார். மேலும் புதிய பாடத்திட்டம் குறித்து 2 லட்சத்து 25 ஆயிரம் அரசு ஆசிரியர்களுக்கு இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 ஆயிரம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் 11ஆம் வகுப்பு பாடநூல் பயிற்று வித்தலில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version