“ரெட்மி நோட் 8 ப்ரோ” போனுக்கு 10 லட்சம் பேர் முன்பதிவு – அப்படி என்ன சிறப்பு ?

சியோமி நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் மாடலாக களமிறங்க உள்ள ரெட்மி நோட் 8 -ஐ சீனாவில் ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ஸ்மார்ட்போன் பிரியர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் DSLR கேமராக்களுக்கு மிஞ்சும் வகையில் இந்த மொபைல்களின் கேமராக்கள் அமைந்துள்ளன எனவும், இதுகுறித்த சிறிய வீடியோ தொகுப்பும் வெளியாகியுள்ளது. இந்த மொபைல் போன் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ரெட்மி நோட் 8 ப்ரோ” சிறப்புகள்:

Android processor Cpu: ஹேலியோ ஜி90 பிராசசர்
Android Version: Android 9.0 Pie
Display Size: 6.39 inch
RAM: 6 GB
Memory: 64 GB,128 GB
Front Camera: 25 MP
Back Camera: 64 MP (25x zoom support)
Battery Capacity: 4500mAh

Exit mobile version