மதுரை வைகை ஆற்றில் ஆய்வு மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ், ஆற்றில் மாநகராட்சியின் திடக்கழிவுகளும், மருத்துவமனையின் கழிவுகளும் கலப்பதாக தெரிவித்தார். வைகை ஆற்றில் இருந்து தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாசன வசதி பெருவதாக தெரிவித்த அவர், ஆற்றில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக விவசாயிகள் முதல், அனைத்து தரப்பிரும் பாதிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டார். வைகை ஆற்றை பேணி பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என கூறிய அன்புமணி, அது பொதுமக்களின் கடமையும் கூட என தெரிவித்தார்.
வைகை ஆற்றை பேணி பாதுகாக்க வேண்டியது அவசியம்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: அன்புமணி ராமதாஸ்வைகை ஆறு
Related Content
அதிமுக தலைவர்களை அன்புமணி ராமதாஸ் குறை சொல்வது ஏற்புடையதல்ல - புகழேந்தி
By
Web Team
June 13, 2021
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியது திமுக: அன்புமணி
By
Web Team
November 4, 2019
மாநிலங்களவை எம்.பி.யாக அன்புமணி ராமதாஸ் பதவியேற்பு
By
Web Team
July 26, 2019
மாநிலங்களவைத் தேர்தலில் பாமக சார்பில் அன்புமணி போட்டி
By
Web Team
July 6, 2019
மாணவி அனிதாவின் மரணத்துக்கு திமுகவும் காங்கிரஸும் தான் காரணம்: அன்புமணி ராமதாஸ்
By
Web Team
April 16, 2019