வியாட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங்க் காலமானார்

2016 ஆம் ஆண்டு கம்யூனிச நாடான வியட்நாமின் அதிபராக குவாங் பதவியயேற்றார். இந்தநிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு,அந்நாட்டு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இதனிடையே சிகிச்சை பலனின்றி, இன்று காலை அவர் மரணம் அடைந்தார். குவாங்க் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும், அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version