வரும் தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெரும்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழி செயல்பட்டு வரும் அதிமுக அரசு, வரவிருக்கும் தேர்தல்களில் அமோக வெற்றி பெரும் என, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் நாட்டுக் கோழிக்குஞ்சு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுக தலைமையிலான அரசு 100 ஆண்டுகளை தாண்டி தமிழகத்தில் ஆட்சி செய்யும் என குறிப்பிட்டார்.

Exit mobile version