வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி வருமான வரி வரம்பிற்குள் உள்ளவர்கள் கணக்கை தாக்கல் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வருமான வரிக்கணக்கை தற்போதை காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மேலும் 15 நாள் கால அவகாசத்தை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வருமான வரியை தாக்கல் செய்ய 15 நாள் கால அவகாசம்
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: 15 நாள் கால அவகாசம்கேரளமக்கள்வருவமான வரி
Related Content
அமைச்சர் வந்தாதான் திறப்போம்... அடம்பிடிக்கும் அதிகாரிகள் அழுகும் நெல்மூட்டைகள்
By
Web Team
July 19, 2021
மே 5: புத்தகங்களை விழுங்கப் பிறந்தவன்.... காரல் மார்க்ஸ் பிறந்தநாள்
By
Web Team
May 5, 2021
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் வாக்குச் சேகரிப்பு
By
Web Team
October 10, 2019
ஏப்-நவ வரையில் நாட்டின் நேரடி வரிவசூல் ரூ.6.75 லட்சம் கோடி
By
Web Team
December 11, 2018
அமெரிக்க இடைக்கால தேர்தலில் செனட் சபை உறுப்பினர்களை தக்கவைத்தது டிரம்ப் கட்சி
By
Web Team
November 7, 2018