ன்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட 6 துறைகளுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். 103 கோடி 4 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த நடத்திட்டப்பணிகள், அம்பத்தூர், ஆலந்துர் உள்ளிட்ட பகுதிகளில் 6 பூங்காக்கள், சிறுவர் விளையாட்டு அரங்கங்கள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் ஆகியவற்றையும் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதேபோல், திருச்சிராப்பள்ளி, தருமபுரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 160 கோடி 34 லட்சம் மதிப்பீட்டில் 3 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் 7 ஆற்றுப்பாலங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் எஸ்பி வேலுமணி, அமைச்சர் பென்ஜமின், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ரூ.103 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: TNGovernment
Related Content
தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான்
By
Web Team
December 23, 2021
துருபிடித்து "சைலன்ட் மோடில் ஸ்மார்ட் பைக் திட்டம்"
By
Web Team
December 14, 2021
பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை
By
Web Team
November 24, 2021
அதிகாரிகளை மிரட்டும் திமுக அரசு - நேர்மைக்கு பரிசு பதவி நீக்கமா ?
By
Web Team
November 24, 2021
அரசு அதிகாரிகள் அலட்சியம் - லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீண்
By
Web Team
November 17, 2021