முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16ஆம் தேதி காலமானார். அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள பல்வேறு புனித நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்திற்கு, வாஜ்பாயின் பெயரை வைக்க , டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வரும் 30ஆம் தேதி நடைபெறும் மாநகராட்சி கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம்லீலா மைதானத்தில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் வாஜ்பாய் உரையாற்றியிருக்கிறார் என்பதால், அவரது நினைவாக மைதானத்தின் பெயரை, அடல் பிகாரி வாஜ்பாய் ராம்லீலா மைதானம் என மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராம்லீலா மைதானத்திற்கு வாஜ்பாயின் பெயர்
-
By Web Team
Related Content
கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக அறிவிக்க கோரி வழக்கு
By
Web Team
May 25, 2021
டெல்லியில் 6 நாட்கள் முழு ஊரடங்கு
By
Web Team
April 19, 2021
முழு ஊரடங்கு டெல்லிக்கு அமல்? எப்போ தெரியுமா?
By
Web Team
April 15, 2021
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் நீர்நிலைகளில் கூடாதீர்கள் - அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்
By
Web Team
November 19, 2020
உ.பி: தலித் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - நாடளவில் கண்டனம்; விசாரணைக்குழு அமைப்பு
By
Web Team
September 30, 2020