டெல்லியில் 6 நாட்கள் முழு ஊரடங்கு

டெல்லியில் 6 நாட்கள் முழு ஊரடங்கு

தீவிர கொரோனா பரவலை தடுக்க இன்றிரவு (19.04.2021) 10 மணி முதல் அடுத்த திங்கட்கிழமை(26.04.2021) காலை 5 மணி வரை ஒரு வாரத்திற்கு டெல்லியில் முழு ஊரடங்கு அறிவித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். 

Exit mobile version