நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்க்களின் போதும் ஊடகங்கள், தனியார் நிறுவனங்கள் கருத்து கணிப்பை வெளியிடும். அந்த வகையில் டெல்லியில் உள்ள ஐ.பி.ஏ.சி என்ற நிறுவனம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் யாரை பிரதமராக்க உள்ளனர் என்ற கோணத்தில் கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் மோடிக்கு ஆதரவாக 48 சதவீதம் பேரும், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு ஆதரவாக 11 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9.3 சதவீத பேரும், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவிற்கு 7 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.
மோடிக்கு பெருகும் ஆதரவு
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: modirahulகருத்து கணிப்புநரேந்திரமோடிராகுல்
Related Content
"நாங்க சரக்கு வித்தா உனக்கென்ன.....?" திமுக பிரமுகரின் ரத்த வெறியாட்டம்! தொடரும் அராஜகம்!
By
Web team
May 21, 2023
மெகா ஒப்பந்தம் போட்ட ஏர் இந்தியா !
By
Web team
February 15, 2023
சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரில் தொடங்கியது !
By
Web team
February 13, 2023
ஒருமித்த கருத்துகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை - பிரதமர்!
By
Web team
January 31, 2023
கொட்டும் மழையில் நடைபெற்ற முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி !
By
Web team
January 30, 2023