மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான்,மிசோரம் மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் முடிவடைகின்றன. இந்த மாநிலங்களுடன் சேர்ந்து தெலுங்கானா மாநிலத்திற்கும் தேர்தல் நடத்த ஆளும் டி.ஆர்.எஸ் கட்சி சட்டசபையை கலைத்தது. இது குறித்த அறிவிப்பு தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தெலுங்கானா மாநிலத்தில் தேர்தலுக்கான சூழல்கள் குறித்து ஆராய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 4 மாநில தேர்தலுக்கு முன்பாக தெலுங்கானா மாநிலத்திற்கு நவம்பர் மாதத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
முதலில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடத்த முடிவு
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: சட்டசபைதெலுங்கானாதேர்தல்ஆணையம்
Related Content
தெலங்கானாவில் தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் சந்திரசேகர் ராவுக்கு ஆதரவு : பாஜக தலைவர் லக்ஷ்மண்
By
Web Team
December 9, 2018
சட்டப்பேரவையை முன்கூட்டியே கலைத்தால் தேர்தல் நடத்தை விதி அமல்- தேர்தல் ஆணையம்
By
Web Team
September 28, 2018
ஜனவரியில் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல்
By
Web Team
September 9, 2018
ஏன் பதவி விலகுகிறார் சந்திர சேகர ராவ்? - காரணம் இது தான்!
By
Web Team
September 6, 2018
சந்திரசேகர ராவின் புதிய திட்டம்
By
Web Team
September 2, 2018