பகவத் கீதை மூலம் மனித வாழ்க்கையின் நெறியை உலகுக்கு உணர்த்திய பகவான் மகா விஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அறிக்கையொன்றில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இத்திருநாளில், பகவத் கீதை போதித்த கடமையின் சிறப்பையும், பயன் கருதாப் பணியின் உயர்வையும் மக்கள் அனைவரும் மனதில் நிறுத்த வேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கடமை உணர்வுடனும், மகிழ்வுடனும் வாழ வேண்டுமென்று முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: கிருஷ்ண ஜெயந்திமுதலமைச்சர் வாழ்த்து
Related Content
அதிமுக தலைமைக் கழகம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
By
Web Team
August 22, 2019
முதலமைச்சர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
By
Web Team
August 22, 2019
மிலாது நபியையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
By
Web Team
November 21, 2018
தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் வாழ்த்து
By
Web Team
November 15, 2018
மணமக்களை வாழ்த்தினார் முதலமைச்சர்
By
Web Team
September 3, 2018