மிரட்டும் கே.ஜி.எஃப். டிரைலர் – அசத்தல் காட்சிகள்!

 

நடிகர் விஷாலின் VFF நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, கே.ஜி.எஃப் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. கோலார் கோல்டு பீல்டு என்பதன் சுருக்கமே கே.ஜி.எஃப். இதனால் தங்கச் சுரங்கம் தோன்றிய கதையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. கன்னட நடிகர் யாஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். கன்னடத்தில் தயாரான இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சீனம், மற்றும் ஜேப்பனிஷ் மொழிகளில் இந்த படம் வெளிவர உள்ளது. இந்த படத்தின் டீசர் உண்மையிலேயே மிரட்டலாக உள்ளது. ஹாலிவுட் படத்தை மிஞ்சும் வகைளில் டீசர் அமைந்துள்ளது. பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

 

 

Exit mobile version