கேரளா, கர்நாடக, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால், திறக்கப்பட்டுள்ளன. உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆறுகளில் வெள்ளம் கரைபுண்டு ஓடுகிறது. கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடுங் குளிர் நிலவுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது.
நீலகிரியில் கனமழை -பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு, வானிலை, வீடியோ
- Tags: இயல்பு வாழ்கை பாதிப்புநீலகிரியில் கனமழைபொதுமக்களின்
Related Content
நீலகிரிக்கு ஒரு வாரத்தில் மின் விநியோகம்: அமைச்சர் தங்கமணி
By
Web Team
August 18, 2019
நீலகிரியில் துணை முதல்வர் ஆய்வு; மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ.199 கோடி தேவை
By
Web Team
August 14, 2019
நீலகிரி மாவட்டத்தில் துணை முதலமைச்சர் இன்று ஆய்வு
By
Web Team
August 13, 2019
கனமழை பாதிப்புக்கு மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும்: முதல்வர்
By
Web Team
August 13, 2019
நீலகிரியில் தொடர்ந்து நீடிக்கும் கடும் உறை பனிப் பொழிவு : இயல்பு வாழ்கை பாதிப்பு
By
Web Team
January 3, 2019