நடிகர்கள் நடிப்பதுடன் இருக்க வேண்டும் – தம்பிதுரை

கரூர் மாவட்டத்தில் கிராம மக்களை சந்தித்து தம்பிதுரை குறைகளை கேட்டறிந்தார். அப்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், நடிகர்கள் நடிப்பதுடன் இருக்க வேண்டுமென்று கூறினார். திருச்சியிலிருந்து கரூர் வழியாக கோவைக்கு 8 வழி சாலைக்கு பதிலாக 12 வழி சாலையாக மாற்றி அமைக்க தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தம்பிதுரை கூறினார்.

Exit mobile version