ஜி.எஸ்.டி வரியை குறைக்க தமிழகம் சார்பில் வலியுறுத்தல்

ஜி எஸ்.டி வரியை குறைக்க தமிழகம் சார்பில் வலியுறுத்தப்போவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். டெல்லியில் இன்று  நடைபெறக்கூடிய 31 வது ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

Exit mobile version