ஜம்மு காஷ்மீர் நிலச்சரிவால் முக்கிய சாலைகள் மூடல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனிடையே நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக ராம்சு மகர்கோட் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நாட்டின் பிற பகுதிகளை காஷ்மீர் பள்ளத்தாக்குடன் இணைக்கக்கூடிய முக்கிய சாலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழியே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version