தமிழக அரசு வரும் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்துள்ளது. இதையொட்டி, தூத்துக்குடியில் மாசில்லா தமிழ்நாடு என்பதை வலியுறுத்தும் மனித சங்கிலி நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். இதை துவக்கி வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தூத்துக்குடி மாவட்டம் சேந்தமங்கலத்தில் 40 கோடி செலவில் தடுப்பணை கட்டப்படும் பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார். திமுகவில் வாரிசு போட்டி உருவாகியிருப்பதால் இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி என்று அவர் கூறினார்.
சேந்தமங்கலத்தில் ரூ.40 கோடி செலவில் தடுப்பணை கட்டப்படும்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: அமைச்சர் கடம்பூர் ராஜுதூத்துக்குடிரூ.40 கோடி செலவில் தடுப்பணை
Related Content
இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது... ஏன்?
By
Web Team
August 1, 2021
தோண்டத் தோண்டத் துலங்கும் ஆச்சரியங்கள்... உலகத்தை ஈர்க்கும் கொற்கை
By
Web Team
July 26, 2021
காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!
By
Web Team
November 22, 2020
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி
By
Web Team
November 18, 2020
தூத்துக்குடி சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறாது!
By
Web Team
October 8, 2020