கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 50 சதவீத சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்தனர் . இதை பார்த்து விட்டு வாடிக்கையாளர் ஒருவர் பொருட்கள் வாங்க சென்ற போது அங்கு சலுகை விலையில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் தயாரிப்பு தேதியிலிருந்து காலாவதியாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்ததன் பேரில் தாம்பரம், குன்றத்தூர், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். சோதனையில் காலாவதியான பிஸ்கட், சாஸ், ஜீஸ் வகைகள், கூல் ட்ரிங்ஸ், பிரட், பண், சிப்ஸ் பாக்கெட்டுகள், உள்ளிட்ட 25,000 மதிப்புள்ள ஏராளமான உணவு பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான பொருட்கள் பறிமுதல்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: காலாவதியான பொருட்கள்சூப்பர் மார்க்கெட்தாம்பரம்பறிமுதல்
Related Content
வேலூரில் திமுக பிரமுகரிடமிருந்து கணக்கில் காட்டாத ரூ.27,76,000 பறிமுதல்
By
Web Team
July 13, 2019
தாம்பரம் அருகே காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பள்ளி மாணவன் : 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
By
Web Team
June 9, 2019
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 மூட்டை ஆற்று மணல் பறிமுதல்
By
Web Team
February 12, 2019
பொதுமக்களை முகம் சுளிக்க வைத்த திமுக கிராம சபை கூட்டம்
By
Web Team
January 27, 2019
உரிய ஆவணங்கள் இல்லாமல் 6 கோடியே 38 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல்
By
Web Team
January 24, 2019