காவிரி கோதாவரி இணைப்பு விரைவில் செயல்படுத்தப்படும்

காவிரி கோதாவரி இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என உள்ளாட்சி துறை அமைச்சர்   எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி, காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் உறுதியளித்தார்.

Exit mobile version