கரூரில் தினகரன் ஆதரவாளர்கள் பலர் அதிமுகவில் இணைந்தனர்

கரூரில் அதிமுகவிற்கும், காங்கிரசுக்கும் இடையேதான் போட்டி என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கரூரில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். முன்னதாக மருதூர் மற்றும் நங்காவரத்தைச் சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள், அதிமுகவில் இணைந்தனர்.

Exit mobile version