தனியார் தொலைகாட்சியில் செய்தியாளராக பணியாற்றிய சாலினி, நேற்று திண்டுக்கல்லிருந்து நண்பர்களுடன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாரதவிதமாக கார் நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலினியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஷாலினி குடும்பத்திற்கு, 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் செய்தியாளர் ஷாலினி குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி
-
By Web Team
- Categories: TopNews, தமிழ்நாடு
- Tags: TNGovernment
Related Content
தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான்
By
Web Team
December 23, 2021
துருபிடித்து "சைலன்ட் மோடில் ஸ்மார்ட் பைக் திட்டம்"
By
Web Team
December 14, 2021
பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை
By
Web Team
November 24, 2021
அதிகாரிகளை மிரட்டும் திமுக அரசு - நேர்மைக்கு பரிசு பதவி நீக்கமா ?
By
Web Team
November 24, 2021
அரசு அதிகாரிகள் அலட்சியம் - லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீண்
By
Web Team
November 17, 2021