ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரை புகழ்ந்து திருநாவுக்கரசர் பேசி இருந்தார். இதனை கண்டித்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் விமர்சித்து இருந்தார். இந்தநிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், இளங்கோவனுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்று சாடினார். தமிழகத்தில் பாஜகவுக்கு எப்போதும் இடமில்லை என்று அவர் கூறினார். 

Exit mobile version