பால்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை உட்பட 6 துறைகளுக்கான நலத்திட்ட உதவிகள் தொடக்கம்

சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறை, பால்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்ச்சித்துறை உள்ளிட்ட 6 துறைகளை சேர்ந்த மக்கள் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பால்வளத்துறை சார்பில் டேங்கர் லாரிகள் மற்றும் ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் உடனிறுந்தனர்.

Exit mobile version