நாடாளுமன்ற தேர்தலுக்காக சுற்றுப்பயணம் -இல.கணேசன்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்காக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். தமிழிசைக்கு எதிராக முழக்கம் எழுப்பிய மாணவி சோபியா பண்பாடற்று செயல்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியலில் மேலும் பண்பட வேண்டும் என்று இல. கணேசன் அறிவுறுத்தினார்.

Exit mobile version