சர்கார் இசை வெளியீட்டு விழா – பங்கேற்பதை திட்டமிட்டு தவிர்த்தாரா ரஜினி?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் “பேட்ட” திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது .

இந்நிலையில் சன் பிக்சர்சின் மற்றொரு தயாரிப்பான சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் நடிகர் ரஜினி பங்கேற்பதாக செய்திகள் வெளியானது.

ஆனால் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பங்கேற்கவில்லை.

விஜய் அரசியல் பற்றிய கருத்துக்களை இந்த விழாவில் கூறுவார் என்பதால் தான் ரஜினி அந்த விழாவில் பங்கேற்கவில்லை என வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Exit mobile version